Site announcements

மூன்றாம் வருட மாணவர்களுக்கான அறிவித்தல்

by Priyatharsan Uthayanathan -

மூன்றாம் வருட சங்கீதம் மற்றும் நாடகமும் அரங்கியலும் மாணவர்களுக்கான அறிவித்தல்

அடுத்த அரையாண்டிற்கான(நான்காம் வருடம் முதலாம் அரையாண்டு) கணனி பாட அலகுகள் அடுத்து வரும் வாரங்களில் பதிவேற்றப்பட இருக்கின்றன. எனவே குறிப்பிட்ட மாணவர்கள் அனைவரையும் விரைவாக LMS இல் இணைந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இதை மூன்றாம் வருட சங்கீதம் மற்றும் நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

நன்றி

LMS Mobile App

by Priyatharsan Uthayanathan -

LMS Mobile App Install செய்வதற்கான படிமுறைகள்

  1. Google play store அல்லது Apple App store  இற்கு சென்று “Moodle" என search செய்யவும்.

  2. முதலாவதாக வரும் Moodle App ஐ install செய்து கொள்ளவும்.

  3. Install செய்த பின்னர் Moodle App ஐத்திறக்கவும்.

  4. lms.svias.esn.ac.lk என type செய்து connect பட்டனை அழுத்தவும்.

  5. உங்களுடைய வழமையான நுழைவுக் கடவுச்சொற்களைப் பாவித்து உள் நுழையவும்.

அறிவித்தல்

by Priyatharsan Uthayanathan -

அன்பின் மாணவர்களே!

நீங்கள் வீட்டில் இருந்தே இலவசமாக கற்கும் முகமாக பாடவிடயங்கள் SVIAS LMS இல் சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய வழமையான நுழைவுக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள் நுழைய முடியும். மேலதிக உதவிகளுக்கு அந்தந்த பாட ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.