Site announcements

LMS Mobile App

LMS Mobile App

by Uthayanathan Priyatharsan -
Number of replies: 0

LMS Mobile App Install செய்வதற்கான படிமுறைகள்

  1. Google play store அல்லது Apple App store  இற்கு சென்று “Moodle" என search செய்யவும்.

  2. முதலாவதாக வரும் Moodle App ஐ install செய்து கொள்ளவும்.

  3. Install செய்த பின்னர் Moodle App ஐத்திறக்கவும்.

  4. Lms.svias.esn.ac.lk என type செய்து connect பட்டனை அழுத்தவும்.

  5. உங்களுடைய வழமையான நுழைவுக் கடவுச்சொற்களைப் பாவித்து உள் நுழையவும்.