MUS 1133 Violin Fundamental
MUS 1173 Violin Musical Forms

02.11.20205

இன்றைய நாளில் பல்கலைக்கழக கற்கைகளுக்காக online மூலம் இணைந்துள்ள அனைத்து புது முக மாணவர்களுக்கும் வணக்கம்.

இசைத்துறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கும் உங்களில் யாராவது வயலின் கற்கைநெறியைப் பிரதான பாடமாக கற்க விரும்பினால் தயவுசெய்து உங்களது பெயர்களை இதில் குறிப்பிடவும்.

குறிப்பு: தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக நேரடிக் கற்பித்தலின்றி இணையவழிக் கற்பித்தல் என்பதால் தற்போது வீடுகளில் வயலின் வைத்திருப்பவர்கள் மாத்திரம் வயலினைப் பிரதான பாடமாக மேற்கொண்டால் கற்றலும் கற்பித்தலும் மிக இலகுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறிசில்லா, வயலின் விரிவுரையாளர்

0766370402